ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்தில் இடம் பெற்ற நெருப்புடா பாடல் பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது. சந்தோஷ் நாராயணன் இசையில் அருண்ராஜா காமராஜ் எழுதி பாடிய அந்த பாடலைப்போன்று இப்போது காலா படத்திலும் ஒரு அதிரடியான பாடல் இடம்பெற்றிருக்கிறது.
கபாலியில் நெருப்புடா பாடல் இடம் பெற்றது போன்று, காலாவில் ரஜினி நடித்துள்ள கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் நெருப்பு இடம் பெறுகிறதாம். அதைச்சுற்றித்தான் அந்த சண்டை காட்சி நடைபெறுகிறதாம். ஒரு செண்டிமென்ட்டுக்காகவே இந்த நெருப்பு சண்டை காட்சியை இப்படத்தில் வைத்திருகிறாராம் பா.ரஞ்சித்.