விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இணைந்து சினிமா பிரபலங்கள் பலரும் இயங்கி வந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு டுவிட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த். ரஜினி டுவிட்டர் பக்கத்தில் இணைந்தாலும் எப்போதாவது தான் டுவீட் செய்வார்.
45 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ரஜினிகாந்தை பாலோ செய்கின்றனர். ஆனாலும் அவர் இதுவரை 116 ட்வீட்களை மட்டுமே பதிவிட்டுள்ளார்.
நரேந்திரமோடி, நடிகர் அமிதாப்பச்சன், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த், இசை அமைப்பாளர் அனிருத் உட்பட வெறும் 24 பேர்களை மட்டுமே பாலோ செய்கிறார்.
ரஜினி விரைவில் அரசியலில் நுழைய உள்ள நிலையில் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்த 'சூப்பர்ஸ்டார்' என்ற பட்டத்தை தூக்கி விட்டார்.
இப்போது @rajinikanth என்று மட்டுமே உள்ளது.
நல்ல மாற்றம்.