ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் பாலா தனது படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் கெட்டப்பை வித்தியாசமாக மாற்றி விடுவார். அது பாலாவுக்கு மட்டுமே கைவந்த கலை. அந்த வகையில், சேது தொடங்கி, நாச்சியார் வரை ஹீரோக்களை மாற்றி காண்பித்த பாலா, இப்போது வர்மா படத்திற்காக விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் கெட்டப்பையும் தாடி மீசையுடன் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுக்கு மாற்றியிருக்கிறார்.
கடந்த மார்ச் 2-ந்தேதி முதல் நேபாளத்தில் உள்ள காத்மாண்டுவில் வர்மா படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மகனின் முதல் படம் என்பதால் இந்த ஸ்பாட்டுக்கு தானும் விசிட் அடித்த விக்ரம், துருவின் கெட்டப்பை போட்டோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதை விக்ரம் ரசிகர்கள் டிரன்டிங் செய்து வருகிறார்கள்.
மேலும், நேபாளத்தில் ரசிகர்களுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்ரம்.