ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தான் நடிக்கும் படங்கள் மற்றும் தயாரிக்கும் படங்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது டுவிட்டரில் பகிர்ந்து வரும் தனுஷ், சில தினங்களுக்கு முன்பு தான் தயாரித்துள்ள காலா படத்தின் டீசர் குறித்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, தலைவர் டீசர் எப்போ ரிலீசானாலும் எப்படி ரிலீசானாலும் தீபாவளிதான், மாஸ்தான் என்று குறிப்பிட்டிருந்தார் தனுஷ்.
இந்த நிலையில் நேற்று இன்னொரு டுவிட் பதிவிட்டுள்ளார் தனுஷ். அதில், மூன்று வருட கடின உழைப்பிற்கு பின் வடசென்னை முதல் விளம்பர அறிக்கை வரும் வியாழன் 8-ந்தேதியன்று வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக இந்த வடசென்னை தயாராகிக் கொண்டிருக்கிறது.