ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தை துவக்கி விட்டார். தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்திருக்கிறார். கமல் அரசியல் பயணம் துவங்கும் முன்னதாக முதன்முதலில் அவர் சந்தித்த அரசியல் தலைவர், கேரள முதல்வர் பினராயி விஜயன். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.
பினராயி விஜயன், நேற்று இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. நாளை அவர் வீடு திரும்ப உள்ளார்.
இந்நிலையில் கேரள முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த கமல்ஹாசன், அவரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது பினராயி விஜயனின் மனைவியும் உடன் இருந்தார்.