14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
சகோதரர்களான தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியான படங்களில் "புதுப்பேட்டை" படமும் முக்கியமான ஒன்று. தனுஷ், கொக்கி குமார்-ஆக ரவுடி கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடித்திருந்தார். தனுஷூக்கு இந்த கேரக்டர் இன்றும் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுப்பேட்டை 2 படத்திற்கான கதையை செல்வராகவன் எழுதி, முடித்துவிட்டதாகவும், விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும், இந்தப்படத்தை தனுஷே நடித்து, தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.