ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப். இவரது நடிப்பில் வெளியான பாகி படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் வேளையில் படம் அடுத்தமாதம் வெளியாக உள்ளது. பாகி 2 வெளிவரும் முன்பே, பாகி 3-க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாகி 3 படத்தை அகமது கான் இயக்க, சாஜித் தயாரிக்கிறார். இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். டைகர் ஷெரப்பை மூன்றாம் பாகத்திலும் தொடருகிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது.