Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறுவேன் : கமல்

19 பிப், 2018 - 14:15 IST
எழுத்தின் அளவு:
I-will-get-success-by-using-Travida-politics-says-Kamal

பிப்ரவரி 21-ம் தேதி, அரசியல் பயணத்தை துவங்க உள்ள நடிகர் கமல், பல்வேறு தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரைத் தொடர்ந்து இன்று (பிப்.,19) தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு வந்த கமலை, தேமுதிக கட்சியின் சுதீஷ் வரவேற்றார். பின்னர் விஜயகாந்த்தை கமல் சந்தித்தார்.

விஜயகாந்த்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல், சகோதரர் விஜயகாந்த்தை பார்க்க வந்தேன். அவரை சந்தித்து ரொம்ப காலம் ஆகி விட்டதால், நலம் விசாரிக்க வேண்டிய கடமை உள்ளது. நான் அரசியல் பயணம் துவங்க உள்ளதால், அவரை சந்தித்து அதற்கான அழைப்பை விடுத்தேன். அவர் ஏற்கனவே கூறி உள்ளார், சினிமாவில் வேண்டுமானால் நாங்கள் மூத்தவர்களாக இருக்கலாம். அரசியலில் அவர் தான் மூத்தவர் என்று.

அந்த வகையில் அரசியல் பயணத்தை துவங்குவதற்கு முன், மூத்தவரை பார்த்து, எனது பயணத்தை துவக்க உள்ளதாக சொன்னேன். அவரும் வாழ்த்து தெரிவித்தார். உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்தார். உடல் நலமும் விசாரித்தேன். திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in