Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

4 கோடியைக் கடந்த 'ஆளப் போறான் தமிழன்'

13 பிப், 2018 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Aalaporan-tamizhan-songs-crossed-4-crore

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'மெர்சல்'. இப்படத்தில் எ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் எழுதிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதிலும் குறிப்பாக 'ஆளப் போறான் தமிழன்' என்ற பாடல் விஜய் ரசிகர்ளைப் பெரிதும் கவர்ந்தது.

அப்பாடலின் லிரிக் வீடியோ முதன் முதலில் யு டியூபில் வெளியிடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அந்தப் பாடல் ஆறு மாதங்களில் 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளை யு டியூபில் பெற்று சாதனை படைத்துள்ளது. யு டியூபில் முதல் முறையாக ஒரு தமிழ்ப் படப் பாடலின் லிரிக் வீடியோ 4 கோடி பார்வைகளைக் கடந்திருப்பது இதுவே முதல் முறை.

'ஆளப் போறான் தமிழன்' பாடல் வீடியோ 2 கோடி பார்வைகளை ஏற்கனெவே கடந்துள்ளது. இவை இரண்டையும் சேர்த்தால் 'ஆளப் போறான் தமிழன்' பாடல் மொத்தமாக 6 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இருப்பினும் தனுஷ் நடித்து வெளிவந்த 'மாரி' படத்தின் 'டானு டானு' பாடல் வீடியோவின் எண்ணிக்கையை 'மெர்சல்' படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' இன்னும் முறியடிக்கவில்லை. 'டானு டானு' படத்தின் பாடல், லிரிக் வீடியோ இரண்டும் சேர்த்து 6 கோடியே 33 லட்சம் பார்வைகள் உள்ளன. ஆனால், 'ஆளப் போறான் தமிழன் பாடலுக்கு 6 கோடியே 19 லட்சம் பார்வைகள் உள்ளன. சீக்கிரமே 'டானு டானு' பாடலை 'ஆளப் போறான் தமிழன்' முறியடிக்க வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in