ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், சுபாஸ்கரனின் லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து மணிரத்தினம் இயக்கத்தில் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
"செக்கச்சிவந்த வானம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்
பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து
கலை - ஷர்மிஷ்டா ராய்
உடைகள் வடிவமைப்பு - ஏகா லகானி
சண்டைப்பயிற்சி - திலிப் சுப்பராயன்
ஒலிப்பதிவு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி
ஒப்பனை - சிகை அலங்காரம் - செரினா டிக்ஸேரா
ஸ்டில்ஸ் - சி.எச்.பாலு
மக்கள் தொடர்பு - நிகில்
டிசைன்ஸ் - கோபி பிரசன்னா
லைன் புரொட்யுசர் - கே.சின்னதுரை
கிரியேடிவ் புரொட்யுசர் - கிரண் & பிஜாய் நம்பியார்
நிர்வாக தயாரிப்பாளர் - சிவா அனந்த்
எழுத்து - மணி ரத்னம் & சிவா அனந்த்
தயாரிப்பு - மணி ரத்னம் & சுபாஸ்கரன்
இயக்கம் - மணி ரத்னம்