ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷ்ணு விஷால் கடைசியாக நடித்த கதாநாயகன் படம் தோல்வியடைந்து. அதிலிருந்து மீண்டு தற்போது 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ராட்சஸன்', 'ஜெகஜால கில்லாடி' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.
இந்தப்படம் தவிர பெயரிடப்படாத மற்றுமொரு படத்தில நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் வெங்கடேஷ் இயக்கும் இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகை சங்கீதாவின் கணவரும் பின்னணிப் பாடகருமான கிரிஷ் இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
நடிகர் டாக்டர் ராஜசேகர், நடிகை ஜீவிதா தம்பதியரின் மகளான ஷிவானி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 'ராட்சஸன்' படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக அமலா பால் நடிக்கிறார். 'ஜெகஜால கில்லாடி'யில் நிவேதா பெதுராஜ் நடிக்கிறார். இப்போது விஷ்ணு விஷாலுடன் நட்சத்திர வாரிசான ஷிவானி இணைந்துள்ளார்.