ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாட்மின்டன் விளையாட்டில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் சாய்னா நேவல். இவரது வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. சாய்னாவாக, ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அமோல் குப்தா இயக்குகிறார். இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி மாதங்களாகிவிட்ட நிலையில் படம் பற்றிய அடுத்தக்கட்ட நகர்வு குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களாக இப்படம் கைவிடப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இயக்குநர் அமோல் குப்தா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சாய்னா நேவல் படம் செப்டம்பரில் ஆரம்பமாக உள்ளது. அவரின் சொந்த ஊரான ஐதராபாத்தில் படத்தை ஆரம்பிக்க உள்ளோம். ஸ்டுடியோவிலும், வெளிப்புறங்களிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது என்றார்.