ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இர்பான் கான், கிர்த்தி குல்கரி நடிப்பில் உருவாகி வரும் படம் பிளாக்மெயில். அபிநய் தியோ இயக்க, டி-சிரீஸ் மற்றும் ஆர்டிபி மோஷனன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. காமெடி படமாக உருவாகி வரும் பிளாக்மெயில், மார்ச் 30ம் தேதி ரிலீஸாவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளது. அதன்படி, பிளாக்மெயில் படம் ஏப்ரல் 6-ம் தேதி ரிலீஸாக உள்ளது.