ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த படம் டெம்பர். காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தற்போது ரோஹித் ஷெட்டி, ஹிந்தியில் சிம்பா என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். ஜூனியர் என்டிஆர் நடித்த வேடத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார்.
அவரைத் தொடர்ந்து இந்தியிலும் டெம்பர் படத்தில் நடித்த காஜல் அகர்வால் தான் நடிப்பார் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இப்போது அவர் நடித்த நாயகி வேடத்திற்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கமிட்டாகியிருக்கிறார். இந்தி பதிப்பிற்காக சில மாற்றங்களை செய்துள்ள டைரக்டர் ரோஹித் ஷெட்டி, ஜான்வி கபூரின் கேரக்டருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம். அடுத்த மாதம் சிம்பா படப்பிடிப்பு தொடங்குகிறது.