Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரெஜினாவுக்கு யாருடன் காதல்?

26 ஜன, 2018 - 00:46 IST
எழுத்தின் அளவு:
rejina-falling-love

கண்டநாள் முதல் படத்தில் அறிமுகமான ரெஜினா, படிப்படியாக வளர்ந்து, ஹீரோயினாக உருவெடுத்தார். ஆனால், அவரது பெயர் சொல்லும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை. மாநகரம் படத்தின் வெற்றி மூலம் மறுபிறவி எடுத்த அவருக்கு, இப்போது, மிஸ்டர் சந்திரமவுலி உட்பட, ஒரு டஜன் படங்கள் கைவசம் உள்ளனவாம்.


தமிழை விட, தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தான், முன்னுரிமை அளிக்கிறார், ரெஜினா. இதை, அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். தெலுங்கில் நடித்தால், அடுத்தபடியாக பாலிவுட்டுக்கு தாவி விடலாம் என்பது தான், இதற்கு காரணம். பிரபல தெலுங்கு நடிகர் நர ரோஷித்துக்கும், ரெஜினாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக, ஆந்திரா, தெலுங்கானா ரசிகர்கள் பரபரப்பாக பேசினாலும், இருவருமே, அந்த தகவலை மறுத்துள்ளனர்.


'எல்லா நட்சத்திரங்களுமே, ஆரம்பத்தில் இப்படித் தான், காதலை மறுப்பர்; அப்புறம், அது கல்யாணத்தில் முடியும்; ரெஜினா விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போமே' என்கின்றனர், ரசிகர்கள்.

Advertisement
தந்தை வழியில் தனயன்!தந்தை வழியில் தனயன்! ஷாப்பிங்கில் ரொம்ப பிசி! ஷாப்பிங்கில் ரொம்ப பிசி!


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in