ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் மாதவன் நடித்த முதல் படம் மின்னலே. இந்த படத்தை 2001ம் ஆண்டில் இந்தியில், மாதவன்-சைப் அலிகானை வைத்து ரெஹ்னா தேரே தில் மெய்ன் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அதன்பிறகு கடந்த 17 ஆண்டுகளாக எந்த படத்திலும் இணைந்து நடிக்காத மாதவன், சைப் அலிகான் இருவரும் தற்போது ஒரு சரித்திர படத்தில் நடிக்கிறார்கள்.
நவ்தீப் சிங் இயக்கும் இந்த படத்தை ஆனந்த் எல் ராய் தயாரிக்கிறார். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலங்களில் நடைபெறுகிறது. தற்போது மாதவன், சைப் அலிகான் ஆகிய இருவருக்கும், குதிரை சவாரி, வாள் சண்டை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.