ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தடக் படத்தின் புதிய போஸ்டரை டைரக்டர் கரன் ஜோகர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். அத்துடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கரன் ஜோகர் வெளியிட்டுள்ள போஸ்டரில், நடிகர் இஷான் கட்டார் வெளிர் நீல நிற குர்தாவும், நடிகை ஜான்வி கபூர் பால் வெள்ளை நிற ஆடையும் அணிந்துள்ளனர். ஜான்வியின் பின்புறம் இருந்து இஷான் கட்டி அணைத்துக் கொண்டிருப்பது போன்ற ரொமான்டிக் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படம் வரும் ஜூலை 20 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கரன் ஜோகர் தெரிவித்துள்ளார்.
ஷாஷன்க் கைதன் இயக்கி உள்ள இப்படத்தை தர்மா புரோடெக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் சாய்ராட் என்ற மராத்தி மொழி படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.