கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' |
இயக்குனர் பாரதிராஜா மீது சென்னை வடபழனி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று பட விழா ஒன்றில் கலந்து கொண்ட பாரதிராஜா, வைமுத்துவுக்கு ஆதரவாக ஆயுதம் எடுப்போம் என பேசினார். இது தொடர்பாக இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் பாரதிராஜா மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.