ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செய்திவாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து வைபவ் நாயகனாக நடித்த மேயாதமான் படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவுக்கு வந்தார்.
தற்போது பசங்க பாண்டிராஜ் கார்த்தியை நாயகனாக வைத்து இயக்கி வரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து விஜய் சேதுபதியுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். அடுத்தப்படியாக ஸ்பைடர், மெர்சல் படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை ஒருநாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ் இயக்குகிறார்.