Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குயின் தெலுங்கு ரீமேக் : இயக்குனருடன் தமன்னா கருத்து வேறுபாடு?

13 ஜன, 2018 - 11:59 IST
எழுத்தின் அளவு:
Queen-Telugu-Remake-:-Tamanna-mif-with-director

இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த படம் குயின். இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் ரீமேக்காகி வருகிறது. தமிழ்ப்பதிப்பில் காஜல் அகர்வால் நடிக்க, தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடிக்கிறார்கள். தெலுங்கு, மலையாளம் பதிப்புகளை நீலகண்டா இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது. அப்போது நடந்த படப்பிடிப்பில் காஜல், தமன்னா, மஞ்சிமா மோகன் ஆகியோர் கலந்து கொண்டார். படப்பிடிப்பு ஆரம்பமானதில் இருந்தே இயக்குநருக்கும், தமன்னாவுக்கும் இடையே மோதல் உருவானதாக கூறப்படுகிறது.

காரணம், குயின் ஹிந்தி படத்தின் கதையில் இருந்து தெலுங்கு பதிப்புக்கு இயக்குனர் சில திருத்தங்களை செய்திருக்கிறாராம். ஆனால் அது தமன்னாவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து வருகிறாராம் தமன்னா. அதன்காரணமாக மஞ்சிமா மோகன் நடிக்கும் மலையாள பதிப்பின் படப்பிடிப்பை மட்டும் தற்போது நடத்தி வருகிறாராம் டைரக்டர் நீலகண்டா.

Advertisement
விஜய் ஆண்டனி படத்தில் அஞ்சலிக்கு முக்கியத்துவம்விஜய் ஆண்டனி படத்தில் அஞ்சலிக்கு ... ஓவியாவுடன் திருமண வதந்தி : சிம்பு கிண்டல் ஓவியாவுடன் திருமண வதந்தி : சிம்பு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in