ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிவர்லி ஹில்ஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்த, அஸிஸ் அன்சாரி, சிறந்த, டிவி நடிகருக்கான, கோல்டன் குளோப் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திரைப்படம் மற்றும், டிவி துறைக்கு வழங்கப்படும், 75வது, கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பிவர்லி ஹில்ஸ் பகுதியில் நேற்று நடந்தது. இந்த விழாவில், இந்திய வம்சாவளி நடிகர் அஸிஸ் அன்சாரி, சிறந்த டிவி நடிகருக்கான கோல்டன் குளோப் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிறந்த திரைப்பட நடிகராக டார்க்கஸ்ட் ஹவர் படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய கேரி ஓல்மேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த திரைப்படத்துக்கான விருது, லேடி பேர்டுக்கு கிடைத்தது.
சிறந்த திரைப்பட இயக்குனருக்கான விருது, தி ஷேப் ஆப் வாட்டர் படத்தை இயக்கிய, கில்லெர்மோ டெல் டோரோவுக்கு வழங்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, கால் மீ பை யுவர் நேம் படம், கோல்டன் குளோப் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படாதது, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.