மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சித்தார்த் மல்கோத்ரா, மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் அய்யாரி. நீரஜ்பாண்டே இயக்கியுள்ளார். தேசபக்தி கதையில் உருவாகியுள்ள இந்த படம் குடியரசு தினமான ஜனவரி 26-ந்தேதி திரைக்கு வருகிறது.
தற்போது அய்யாரி படத்தின் பிரமோஷனில் அப்படக்குழுவுடன் ரகுல் பிரீத் சிங்கும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐய்யாரி படக்குழு, ஹிந்தி பிக்பாஸிற்கு சென்று படத்திற்கான பப்ளிசிட்டிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் சித்தார்த், மனோஜ் இருவரும் சல்மான் உடன் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி உள்ளன.