ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோலிவுட் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர், ஹன்ஷிகா. அனைத்து முன்னணி நடிகர்களும், போட்டி போட்டு, ஹன்ஷிகாவை, தங்கள் நாயகியாக ஒப்பந்தம் செய்தனர். அவரது புன்னகையை தரிசிப்பதற்காகவே, ஏராளமான இளம் ரசிகர்கள், தியேட்டரை நோக்கி படையெடுத்த நாட்கள் உண்டு. ஆனால், இப்போது, பிரபுதேவாவுடன் நடிக்கும் குலேபகாவலியை தவிர, வேறு படங்கள் அவருக்கு இல்லை. முன்பு, அவரை போட்டி போட்டு ஒப்பந்தம் செய்த ஹீரோக்கள் எல்லாம், இப்போது அவரை ஓரம் கட்டுகின்றனர். இதனால், குலேபகாவலிக்கு பின், மீண்டும் தனக்கு கோலிவுட்டில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்திருக்கிறார்.