மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட்டின் பிரபல பாடகி சுனிதி சவுகான். தமிழில் ஜில்லா படத்தில் இடம்பெற்ற ஜிங்கினமணி பாடலை இவர் தான் பாடியிருந்தார். சுனிதியின் கணவர் இசையமைப்பாளர் ஹிதேஷ் சோனிக். இது சுனிதியின் இரண்டாவது திருமணம், 2012-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. சுனிதி கர்ப்பமாக இருந்து வந்தார். இந்த தகவலை கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புத்தாண்டான நேற்று சுனிதிக்கு பிரசவலி ஏற்பட, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாலை 5.20 மணியளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், மகனும் நலமாக உள்ளனர். புத்தாண்டில் தங்கள் வீட்டிற்கு புது வரவு வந்துள்ளதை சுனித மற்றும் ஹிதேஷ் இருவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.