ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சில படங்களில் கிளாமராக நடித்த ஸ்ரேயாவுக்கு, அந்த படங்கள் கை கொடுக்கவில்லை. அதனால், வித்தியாசமான பர்பாமென்ஸ் நாயகியாகப் போகிறேன்... என்று சொல்லி, அரவிந்த் சாமியுடன், நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் என்னைச் சுற்றிதான் கதையே பயணிக்கிறது; இதுவரை, நான் நடிக்காத ஒரு மாறுபட்ட, அழுத்தமான ரோலில் நடிக்கிறேன். அதனால், இப்படத்திற்கு பின், என் மீது விழுந்துள்ள கிளாமர் ஹீரோயின் என்ற, இமேஜ் மறைந்து, பர்பாமென்ஸ் நடிகை என்ற, இமேஜ் ஏற்படும்... என்கிறார். பட்டறை வாய்த்தால் பணி வாய்க்கும்!
— எலீசா