ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பத்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருபவர் காஜல் அகர்வால். விவேகத்தில் அஜித்துடனும், மெர்சலில் விஜய்யுடனும் நடித்த இவர், தற்போது ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடித்த, குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான "பாரிஸ் பாரிஸ்" படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர சில தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு போட்டோ சூட் நடத்தியிருக்கிறார் காஜல். அதில், கவர்ச்சியாக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி உள்ளன.