அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான, 'டிடி' என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, தன் கணவர் ஸ்ரீகாந்திடமிருந்து விவாகரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி, மனுதாக்கல் செய்து உள்ளனர். இது குறித்து, சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.