Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சன்னி லியோன் நடனத்திற்கு கர்நாடக அரசு தடை

18 டிச, 2017 - 10:04 IST
எழுத்தின் அளவு:
Sunny-Leone-Dance-show-cancelled-in-Karnataka

வருகிற புத்தாண்டு தினத்தையொட்டி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து டிக்கெட் விற்பனை செய்து வந்தது. அந்த நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில் பிரபல நடிகை சன்னி லியோனும் ஆடுவார் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் டிக்கெட் விற்பனையும் அமோகமாக நடந்து. ஒரு சில நாட்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தது.

இந்த நிலையில் சன்னி லியோன் கர்நாடக மாநிலத்திற்குள் கவர்ச்சி நடனம் ஆடக்கூடாது. கர்நாடக கலாச்சாரத்தை சிதைக்கும் இந்த நிகழ்ச்சியை நடத்த விட மாட்டோம் என்று சில கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து சன்னி லியோனின் நடனத்திற்கு கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சா ராமலிங்க ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சன்னி லியோன் நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை கைவிட்டுவிட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கர்நாடக கலாச்சாரம், பண்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தலாம். என்றார்.

சமீபத்தில் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சி சென்னையில் நடந்ததும், அவர் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in