ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்த ஆண்டு பிப்ரவரியில் தெலுங்கில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான பக்தி படம் ஓம் நமோ வெங்கடேசாயா. ராகவேந்திரா ராவ் இயக்கிய இந்த படத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் வெற்றி பெற்ற இந்த படத்தை டிசம்பர் 29-ந்தேதி அன்று தமிழில் பிரமாண்ட நாயகன் என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.
மேலும், கார்த்தியுடன் இணைந்து தான் நடித்த தோழா படத்திற்கு பிறகு இந்த படமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நினைக்கும் நாகார்ஜூனா, பிரமாண்ட நாயகன் படத்தின் தமிழ் உரிமையை தானே கைப்பற்றி அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். அதோடு, இந்த படத்தின் நாயகி அனுஷ்கா என்பதால், தனது முந்தைய டப்பிங் படங்களை விட கூடுதலாக வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கிறாராம் நாகார்ஜூனா.