பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்த படம் நியூட்டம். இந்த படம் ஆஸ்கார் விருதுக்காக சென்ற இந்திய படமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்கார் விருது அகாடமியை இப்படம் கவரவில்லை. இதனால் மோசன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் சையின்ஸ் அடாமி, இப்படம் ஆஸ்கார் ரேசில் இருந்து வெளியேறியதாக அறிவித்தது.
அடுத்த சுற்றுக்கு போன 9 படங்களின் பட்டியலில் நியூட்டன் இடம்பெறவில்லை. சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பிரிவு பட்டியலில் இறுதிசுற்று வரை சென்ற 5 படங்களின் பட்டியலில் இடம்பெற்ற கடைசி இந்திய படம் லகான் தான். அதற்கு பிறகு எந்த இந்திய படமும் இறுதி பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை.
90 வது ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் நபர்களின் விபரம் ஜனவரி 23 ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 4 ம் தேதி நடக்கும் விழாவில் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட உள்ளது.