ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், தயாரித்து, நடித்துள்ள படம் இரும்புத்திரை. அர்ஜூன் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருக்கிறார். இரும்புத்திரை தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார் விஷால். ஆனால் இப்போது பொங்கல் ரேஸில் இருந்து இரும்புத்திரை பின்வாங்கி விட்டது. மாறாக, ஜனவரி மாதம் 26-ந் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடுகிறார்கள்.