ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' என இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இதில் தனுஷ், மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பண பிரச்னையால் படம் முடங்கியது.
அதன்பிறகு, விக்ரம் நடிப்பில் 'துருவநட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பை துவங்கினார் கௌதம் வாசுதேவ் மேனன். இந்த படமும் அவ்வப்போது தடைபட்டு தடைபட்டு தான் நடந்தது.
இந்நிலையில் தனுஷை வைத்து மீண்டும் எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பை சென்னையில் துவங்கியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். சென்னை ஓஎம்ஆர்., சாலை அருகே நடைபெற்று வரும் படப்பிடிப்பில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்கள்.
இந்த ஷெட்யூலோடு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடுமாம்.