மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாறு, பாலிவுட்டில் சினிமாவாக உருவாகிறது. அமீர்கான் ராகேஷ் சர்மா ரோலில் நடிக்கிறார். படத்திற்கு "சல்யூட்" என்று பெயர் வைத்திருந்தனர். படத்திற்கான திரைக்கதை உருவாக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்திலிருந்து அமீர்கான் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநருக்கும், அமீருக்கும், கதை விஷயத்தில் மாறுப்பட்ட கருத்து நிலவுவதன் காரணமாக அமீர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.