ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய அளவிலான நடிகராகி விட்டார் பிரபாஸ். இந்த நிலையில், 2017-ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த பத்து சினிமா நடிகர் நடிகைகள் யார் என்பது குறித்து பிரபல சினிமா தொடர்பான ஐஎம்டிபி., இணையம் ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், இர்பான்கான், பிரபாஸ், அனுஷ்கா சர்மா, கைத்ரினா கைப், அனுஷ்கா, தமன்னா என பத்து நட்சத்திரங்கள் இந்த டாப் -10 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தென்னிந்திய நடிகர்களில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா ஆகிய மூவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அதேசமயம் தமன்னா 4வது இடத்திலும், பிரபாஸ் 5வது இடத்திலும், அனுஷ்கா 8-வது இடத்திலும் உள்ளனர்.