ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். நாளை அவர் சென்னையில் நடனம் ஆடுகிறார்.
தனியார் நிறுவனம் ஒன்று நடத்தும் பிரமாண்ட நட்சத்திர கலை நிகழ்ச்சி நாளை மாலை 6.30 மணிக்கு பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடக்கிறது. இதில் சன்னி லியோன் கலந்து கொண்டு நடனம் ஆடுகிறார். இது தவிர நடிகை ஆண்ட்ரியா நடத்தும் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சுஜித், மாதங்கி ஜெகதீஷ், நிகில் மாதவ், ரியானா ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பாடுகிறார்கள். நிகழ்ச்சியை தொகுப்பாளினி திவ்யா தொகுத்து வழங்குகிறார். சன்னி லியோன் தமிழ்நாட்டில் நேரடியாக ரசிகர்கள் முன் நடமாடுவது இதுவே முதல் முறை.