ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த தெலுங்கு பக்திப் படம் ஓம் நமோ வெங்கடேசா. நாகார்ஜுனா, அனுஷ்கா, பிரயகா, ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்திருந்தனர். கீரவாணி (மரகதமணி) இசை அமைத்திருந்தார். கோபால் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருந்தார். கே.ராகவேந்திரராவ் இயக்கி இருந்தார்.
இந்தப் படம் தற்போது தமிழில் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த மாதம் வெளிவருகிறது. தமிழ் வசனம் மற்றும் பாடல்களை டி.எஸ்.பாலகன் எழுதியுள்ளார். ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் எஸ்.துரை முருகன், பி.நாகராஜன் வெளியிடுகிறார்கள்.