ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஷ் நடித்துள்ள சத்யா படம், டிச., 8ல் வெளியாகிறது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க, சத்யராஜ் தயாரித்து உள்ளார்.
சென்னையில் நடந்த இப்படத்தின் அறிமுக விழாவில் சிபிராஜ் பேசியதாவது:தெலுங்கில் வெளியான சனம் படத்தை பார்த்து, அதன், ரீ - மேக் உரிமையை வாங்கினோம். விஜய் ஆண்டனி கொடுத்த யோசனை படி, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நடித்த அனைவரையும், இயக்குனர் நன்றாக வேலை வாங்கினார்.என் மகன் தீரன், என்னை, ரோல் மாடலாக பார்க்கிறான். நான் எதை செய்கிறேனோ, அதையே அவனும் செய்கிறான். அதனால் தான், லிப் - லாக் காட்சிகளில் நடிப்பதில்லை. ஆனால், எதிர்காலத்தில் முத்தக்காட்சிகளில் நடிப்பேன். எனக்காக கதை கூற வரும் இயக்குனர்கள், முத்தக்காட்சியை நீக்கி விட வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.