ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை பொங்கல் பண்டிகை ரிலீஸ் என்பது அவருக்கு ஒரு சென்டிமென்ட் ஆகவே மாறிவிட்டது. கடந்த வருடம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினி முருகன் பல பிரச்சனைகளை கடந்து பொங்கல் பண்டிகையில் தான் ரிலீஸாகி வெற்றிபெற்றது..
இந்த வருடமும் பொங்கலன்று 'பைரவா' படம் வெளியாகி சுமாராக போனாலும் கூட, கீர்த்தி சுரேஷின் ராசியில் கைவைக்கவில்லை. அதேபோல வரும் 2018 பொங்கலில் சூர்யாவுடன் நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் பவன் கல்யாணுடன் நடித்துவரும் 'அக்னதாவாசி என ஒன்றுக்கு இரண்டாக கீர்த்தி சுரேஷின் படங்கள் வெளியாக இருக்கின்றன.