ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிச்சைக்காரன் படம் தெலுங்கில் பிச்சைக்காடு என்ற பெயரில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் அதன்பிறகு விஜய் ஆண்டனி தமிழில் நடித்த ஒவ்வொரு படங்களுமே தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், அவர் நடிப்பில் இன்று திரைக்கு வரும் அண்ணாதுரை படமும் தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் கூடுதல் தியேட்டர்களில் வெளியாகிறது.
இரண்டு மாறுபட்ட வேடங்களில் விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்த ஆக்சன் திரில்லர் படத்தையும் பிச்சைக்காடு படத்தைப்போன்று பெரிய ஹிட் படமாக்கி விட வேண்டும் என்பதற்காக தமிழைப்போலவே தெலுங்கிலும் பிரமோஷன்களில் ஈடுபட்டார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை என்கேஆர் பிலிம்ஸ் நீலம் கிருஷ்ணா ரெட்டி என்பவர் ரூ. 2.5 கோடிக்கு தெலுங்கு உரிமையை வாங்கியிருக்கிறார்.