Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் இந்தியா டான்ஸ்

13 பிப், 2012 - 15:16 IST
எழுத்தின் அளவு:

ஜீ தொலைக்காட்சியில், இந்தியாவின் மிக பிரம்மாண்டமான யதார்த்த நடன நிகழ்ச்சியாக `டான்ஸ் இந்தியா டான்ஸ் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் டில்லி, லக்னோ, சண்டிகார், ஜெய்ப்பூர், நாக்பூர், கவுகாத்தி, கொல்கத்தா, பாட்னா மற்றும் மும்பை உள்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியின் நடுவர்களாக டெரன்ஸ் லீவிஸ், ரெம்மோ டி சோஸா மற்றும் கீத்தாகபூர் பங்கேற்கின்றனர். பாலிவுட்டின் பிரபல நடிகரான மிதுன் சக்கரவர்த்தி நடன கலைஞர்களைத் தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார். உலகின் பிரபல நடன வகைகளான போலே, ஏரோபிக்ஸ், பாலிவுட், லேட்டின், பால்ரூம் மற்றும் ஹிப்ஹாப்பை மையமாகக் கொண்டு நடன கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

kadhir - tuticorin,இந்தியா
29 மார், 2012 - 03:15 Report Abuse
 kadhir taimil seithy maruduvam unawovagaigal melumpala aria vagaiseithigal tamilil thevai
Rate this:
ஜ.கே.pillai - ahmedabad,இந்தியா
07 மார், 2012 - 13:48 Report Abuse
 ஜ.கே.pillai இளமையானவர்கள் அதிகம் விரும்பிப்பார்க்கும் நிகழ்ச்சி
Rate this:
abdulkadher - abudabi,இந்தியா
05 மார், 2012 - 22:09 Report Abuse
 abdulkadher congratulation
Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
19 பிப், 2012 - 01:11 Report Abuse
Neelaa இது ஒரு மிகச்சிறந்த தயாரிப்பு. தரமான நிகழ்ச்சி. நடனம் ஆடும் போட்டியாளர்களும் சரி, அவர்களுக்குப்பயிற்சி தரும் நடன ஆசிரியர்களும் சரி, நடுவராக வரும் கலைஞர்களும் சரி... என்ன ஒரு கலை நயத்தோடும், நுணுக்கமான அசைவுகளுடனும், கண்ணுக்கு விருந்தாகவும் நிகழ்சிகளை வழங்குகிறார்கள்! தமிழ் டிவி சானல்கள் தரும் 'நாட்டிய நிகழ்சிகள்' என்ற பெயரில் வெளிவரும் 'ஆட்டங்கள்' ஜீ டிவி-யின் இந்நிகழ்ச்சியைப் பார்த்து குறைந்த பட்சம் 10 சதவீதமாவது மாறினால் தேவலை?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in