ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அருள்நிதி நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான தகராறு படத்துக்கு முதலில் பகல் கொள்ளை என்று பெயர் வைத்தபோது அந்த தலைப்பு வேண்டாம் என்று நடிக்க மறுத்தார். அப்படிப்பட்ட அருள்நிதி, தற்போது கரு பழனியப்பன் இயக்கும் 'புகழேந்தி எனும் நான்' என்ற அரசியல் படத்தில் நடிக்கிறார்.
முழுக்க முழுக்க அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார் பிந்து மாதவி. ஒரு டஜன் படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் பிந்துமாதவிக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காகக் காத்திருந்தார். இந்த நேரத்தில்தான் கரு.பழயனிப்பனின் படத்தின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு பிந்து மாதவியைத் தேடி வந்துள்ளது.