ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராய் லட்சுமி, வெற்றிகரமாக, 50 படங்களில் நடித்து முடித்து விட்டாராம். விரைவில் வெளியாகவுள்ள ஜூலி, அவரது, 50வது படமாம்.
'இந்த படத்தில், படு கிளாமராக நடித்துள்ளேன். நடிகையை பற்றிய கதை என்பதால், அதற்கேற்ப நடிக்க வேண்டியிருந்தது. ஒரு நடிகை, தன் வாழ்க்கையில் சந்திக்கும் சவால், போராட்டம், அதற்கு ஏற்படும் இடையூறுகளை விளக்குவது தான், இந்த படம். இந்த படத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டு நடித்து உள்ளேன்' என்கிறார், ராய் லட்சுமி.
'அதெல்லாம் சரி; இது எந்த நடிகையை பற்றிய படம்' என, கேட்டால், 'படம் பார்த்தால், எந்த நடிகை என்பது உடனடியாக உங்களுக்கு தெரிந்து விடும்' என்கிறார். படம் வரட்டும், பார்க்கலாம்.