ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ராகவேந்தரரின் தீவிர பக்தர். அதன் வெளிப்பாடாகத்தான் தனது 100வது படமாக ராகவேந்திரா படத்தில் நடித்தார். 2.O, காலா படங்களை முடித்துவிட்ட ரஜினி ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், கர்னூலில் உள்ள மந்த்ராலயத்திற்கு சென்று ராகவேந்திரர் சுவாமியை வழிப்பட்டார். அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பும், பிரசாதமும் வழங்கப்பட்டது.