14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பாலிவுட்டில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை நேகா தூபியா. தற்போது வித்தியாபாலன் நடிப்பில் உருவாகி உள்ள துமாரி சுலு படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து கரண் ஜோகர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.