ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல பாடகி துளசி குமார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜெய்பூரை சேர்ந்த ஹித்தேஷ் ரல்ஹன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பாடி வந்தார். தற்போது துளசி கர்ப்பமாக உள்ளார். இதுநாள் வரை இது வெளியில் சொல்லாமல் இருந்த துளசி, முதன்முறையாக தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்திருப்பதோடு, தனது போட்டோவையும் வெளியிட்டுள்ளார். ஜனவரியில் குழந்தை பிறக்க இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.