ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா. கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து வெளிவந்த தசாவதாரம் படத்திற்கு இவர் தான் இசையமைத்திருந்தார். ஹிமேஷ், கோமல் என்பவரை திருமணம் செய்திருந்தார். கடந்த 22 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் விவகாரத்து பெற்று பிரிந்தனர். 40 வயதை கடந்த ஹிமேஷ், அடுத்தப்படியாக இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறார். தற்போது அவர் சோனியா கபூர் என்பவரை காதலித்து வருகிறார். அடுத்தாண்டு இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.