ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே உருவாகி வருகிறது. அலி அப்பாஸ் ஜாபர் இயக்க, சல்மான் கான், கத்ரீனா கைப் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி வருகிறது. இதற்கு முன்னர் சல்மானின் நடிப்பில் வெளியான டியூப்லைட் படம் சரியாக போகாததால், எப்படியும் இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்ற முனைப்போடு படக்குழு செயல்பட்டு வருகிறது. தற்போது படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், வருகிற நவ., 7-ம் தேதி படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். படம் வருகிற டிச., 222-ம் தேதி ரிலீஸாக உள்ளது. டைகர் ஜிந்தா ஹே படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.