ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பூத்நாத் மற்றும் அதன் இரண்டாம் பாகமான பூத்நாத் ரிட்டர்ன்ஸ் இரண்டும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றன. அதிலும் இரண்டாம் பாகம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதனால், படக்குழு பூத்நாத் படத்தின் மூன்றாம் பாகத்தையும் உருவாக்க உள்ளனர். இதன் கதை முந்தைய பாகத்தின் தொடர்ச்சியா என்று தெரியவில்லை, ஆனால் அமிதாப்பை மீண்டும் நடிக்க வைக்க படக்குழு தீர்மானித்திருக்கிறது. இதுதொடர்பாக அவரிடம் பேசி வருகின்றனர். தற்போது படத்திற்கான திரைக்கதை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. அபே சோப்ரா இயக்க உள்ளார். விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.