மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பவர் நடிகை த்ரிஷா. 15 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து நிற்கும் த்ரிஷா, இப்போதும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது, த்ரிஷா பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு 200 ஆண்டு பழமை வாய்ந்த ஆற்காடு கோட்டையில் நடக்கிறது. இங்கு 15 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
24HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அம்ரிஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.