ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பார்த்திபன் மலையாளத்தில் ஏற்கனவே நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகை, மேல்விலாசம், எஸ்கேப் ப்ரம் உகாண்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.. ஆனால் கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாற்ற மாட்டேன் என்பது போல மலையாளப் படங்களிலும் தமிழிலேயே பேசி நடித்திருப்பார் பார்த்திபன்.
இப்போது நான்கு வருடங்கள் இடைவெளிவிட்டு 'கிணர்' என்கிற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார் பார்த்திபன். எம்.ஏ.நிஷாத் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்ரதா, அர்ச்சனா, ரேவதி, அனு ஹாசன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படம் தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாகிறது.